எமக்கு அன்பான தமிழ் உறவுகளே, எமது இணையத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வரவேற்கின்றாம்.
....சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். (ஏசாயா 11:9)
என்ற தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலாக JLM TV என்ற இந்த இணைய தொலைக்காட்சி, தேவ நாமம் மகிமைக்காக, தேவ கிருபையினால் ஆரம்பமாகியுள்ளது. நீங்களும் இதை பார்த்து விடுதலையையும் தேவ ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
JLM TV தமிழ் கிறிஸ்தவ உலகில் ஒரு புது வரவாக 2015 இல் வந்திருக்கின்றது. இது ஒரு இயேசு ஜிவிக்கின்றார் திருச்சபையின் தயாரிப்பு.